Wednesday, January 21, 2015

அறிவும் சுதந்திரமும்!

அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை.

மாறாக மனிதனுக்கு

- சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான்
- நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். அத்துடன்,
- இவற்றைத் தான் விரும்பியவாறு பயன்படுத்தும் சுதந்திரத்தையும் கொடுத்தான்.
அல்லாஹ்வின் இவ்வேற்பாடு காரணமாக ஒருவன் இஸ்லாத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ உரிமையும் சுதந்திரமும் பெறுகின்றான். இது எத்தகைய உயர்ந்த ஏற்பாடு என்பதைக் கீழுள்ள விவரங்களைப் படித்த பின் நீங்கள் உணருவீர்கள்.

ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன்:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }